நீரில் மூழ்கியவர்களை சடலமாக மீட்பு

நீலகிரி மாவட்டம் கல்லட்டி நீர் வீழ்ச்சி பகுதியில் அன்று (26.01.2020) குளிக்க சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் இரண்டு நாட்கள் தேடலுக்கு பின்பு இன்று இரண்டு பேரும் சடலமாக மீட்டெடுத்தனர்