உதகை அரசு கலைக் கல்லூரியில் தேசிய நுகர்வோர் தின விழா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (29.01.2020) உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து நிர்வாக துறை சார்பாக தேசிய நுகர்வோர் தின விழாவினை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்