அருள்மிகு சிக்கம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா

நீலகிரி மாவட்டம் காந்தள் அருள்மிகு சிக்கம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா இன்று (29.01.2020) நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.