தோடர் இன மக்களின்மொற்ட்வர்த் விழா

நீலகிரி மாவட்டதில் தோடர் இன மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கும் சிறந்த ஆண்டாக இருக்க வேண்டும் என்பதற்காக “மொற்ட்வர்த்” என்று அழைக்கப்படும் விழாவை கொண்டாடினர். இதில் 60 மந்துகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்