மாவட்ட தொழில் மையம் சார்பாக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (29.01.2020) மாவட்ட தொழில் மையம் சார்பாக பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.