மனிதநேய வார விழாவில் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள்

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (30.01.2020) ஆதிதிராவிடர் மற்றும் பங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வார விழா மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பழங்குடியினருக்கான நலத்திட்டங்களை வழங்கினார்.