பில்லி வர்த்தித் பண்டிகை

நீலகிரி மாவட்டம் நத்தனார் மந்து எனும் இடத்தில் இன்று (31.01.2020) பில்லி வர்த்தித் எனும் பண்டிகை கொண்டாடபட்டது.  சிவனின் கொற்றேன் என்பவர் தோடர் இனத்தில் பிறந்து வாழ்ந்ததாக வரலாறு.
அவர் பயன்படுத்திய வெள்ளி மோதிரம் ஒன்று இங்கு உள்ளது.  அந்த வெள்ளி மோதிரத்தை வைத்து வருடாவருடம் தோடர் இன மக்கள் பூஜித்து பிராத்தனை செய்து வருகிறார்கள்