பிரிவு உபசரிப்பு விழா

நீலகிரி மாவட்டம் உதகை REX மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (31.01.2020) பிரிவு உபசரிப்பு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.