மகா சிவராத்திரியை முன்னிட்டு ஆதி யோகி ஊர்வலம்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (01.02.2020) மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் சார்பாக ஆதி யோகி ஊர்வலம் நடைபெற்றது