உதகையில் பசுமை விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று  பசுமை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்