இராணுவப் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு சிறப்பு பிராத்தனை கூட்டம்

மெட்ராஸ் இராணுவப் பிரிவில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் பாளையத்தின் புனித ஜார்ஜ் தேவாலயத்தில் சிறப்பு பிராத்தனை கூட்டம் நடைபெற்றது.