உதகை தீயணைப்பு நிலையம் அருகே விபத்து

நீலகிரி மாவட்டம் உதகை தீயணைப்பு நிலையம் அருகே இன்று (04.02.2020) இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துகுள்ளானது.