தைப்பூச விழாவிற்காக சாலை சீரமைப்பு பணி

நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் சாலை வரும் தைப்பூச விழாவிற்காக சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.