வாழ்நாள் சாதனையாளர் விருது

விமானவியல் மற்றும் இயந்திரவியல் சென்னை கழகத்தின் சார்பில் கோவை டிஎஸ்ஐ பிஷப் திமோத்தி ரவீந்தருக்கு நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். உடன் கல்லூரி தாளாளர் சுதன் அப்பாதுரை, டாக்டர் ஜோஸ்வா ஞானசந்தர், டாக்டர் அறிவுடை நம்பி,ஜஸ்டின்,பி.ஆர்.இளங்கோவன், டாக்டர் கே.கணேசன் ஆகியோர் உள்ளனர்.