ரோஜா கண்காட்சியை முன்னிட்டு ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (5.2.2020) வருகின்ற மே மாதம் நடைபெறும் ரோஜா கண்காட்சியை முன்னிட்டு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியினை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.