உதகை காமராஜ் சாகர் அணைபகுதியில் தூய்மை செய்யும் பணி

நீலகிரி மாவட்டம் உதகை காமராஜ் சாகர் அணைபகுதியில் இன்று (04.02.2020) மாவட்ட நிர்வாகம், உல்லத்தி ஊராட்சி மற்றும் சோலூர் பேரூராட்சியின் சார்பில் தூய்மை செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்