பால்குட மற்றும் கரக ஊர்வலம்

நீலகிரி மாவட்டம் உதகை பாம்பே கேசில் ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (07.02.2020) பால்குட மற்றும் கரக ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.