எல்க்ஹில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று (08.02.2020) தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்