தைப்பூச திருத்தேர் திருவிழா

நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று (08.02.2020) தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெற்றது. தேரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வடம் பிடித்து துவக்கி வைத்தார்