கொரோனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (10.02.2020) கொரோனோ வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.