தீயணைப்பு மற்றும் மீட்ப்புப்பணிகள் துறை சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

கோடைக்காலம் துவங்க உள்ள சூழ்நிலையில் அதிகமான வெயில் ஏற்பட்டுள்ளதால் காட்டுத்தீ அதிக அளவில் எற்படும் சூழ்நிலை உள்ளதை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்ப்புப்பணிகள் துறை சார்பில் காட்டுத்தீ ஏற்பட்டால் அதை எவ்வாறு தடுப்பது என்று குளிச்சோலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் இன்று (10.02.2020)அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது