மலர் கண்காட்சியை முன்னிட்டு பராமரிப்பு பணி

நீலகிரி மாவட்டம் அரசு தாவரவியல் பூங்காவில் வருகின்ற மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் பராமரிப்பு மற்றும் பூங்கா பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

 பூங்காவில் உள்ள குளங்களில் நடைமேடை அமைக்கும் பணியும் நடைமேடைகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெறுகிறது.