மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று (13.02.2020) சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு தையர் பயிற்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.