திருக்கரகம் மற்றும் பால்குட ஊர்வலம்

நீலகிரி மாவட்டம் எல்க்ஹில் ஸ்ரீ மகா முனீஸ்வரர் சுவாமி திருக்கோவிலில் 10ம் ஆண்டு திருவிழா திருக்கரகம் மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.