துப்புறவு பணியாளர்களுக்கான தூய்மைக்கு சேவை நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக துப்புறவு பணியாளர்களுக்கான தூய்மைக்கு சேவை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ரெக்ஸ் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்