தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் உதகை தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சி மறை மாவட்ட ஆயர் மேதகு அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.