முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷகவிழா

உதகை வண்ணாரப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ மகா முனீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷகவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  26