Emerald Heights மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா

நீலகிரி மாவட்டம் உதகை Emerald Heights மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான கல்லூரி மாணவிகள் | ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்