உதகையில் தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று (28.02.2020) JSS ACADEMY OF HIGHER EDUCATION & RESEARCH சார்பாக தேசிய அறிவியல் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உதகை அரசு கலைக் கல்லூரி முதல்வர் திரு. ஈஸ்வரமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார்.