NEWS - செய்திகள் ரேடியோவானியல் மையத்தில்தேசிய அறிவியல் தினம் February 28, 2020February 29, 2020 editor@ragam நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தேசிய அறிவியல் தினம் கொண்டாடபட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முதன்மை சார்பு நீதிபதி திரு. சுரேஷ் அவர்கள் கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றமானவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்