கலை கட்டும் திருவிழா!! பாதுகாப்பில் காவல் துறை!!!

பொக்காபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு கரக ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்