12ம் வகுப்பு பொது தேர்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று (2.3.2020) நடைபெற்ற 12ம் வகுப்பு பொது தேர்வினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்