ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் 425 வது ஜெயந்தி விழா

நீலகிரி மாவட்டம் பாம்பே கேஸில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடத்தில் இன்று (02..03.2020) ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகளின் 425 வது ஜெயந்தி விழா மற்றும் 10ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.