G1 காவல் ஆய்வாளரின் சிறப்பான பணியினை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

உதகை G 1 காவல் ஆய்வாளர் திரு.விநாயகம் அவர்களின் சிறப்பான பணியினை பாராட்டி  கோவையில் திரு பெரியய்யா IG அவர்கள் சான்றிதழ் வழங்கினார்