ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் இன்று (03.03.2020) மஹாகும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களை கலந்து கொண்டனர்