பகவதி அம்மன் கோவில் தேர் வீதியுலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள்

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அன்று (03.03.2020) மஹாகும்பாபிஷேக முதலாம் ஆண்டு பூர்த்தி விழா, தேர் வீதியுலா மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களை கலந்து கொண்டனர்.