ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் கரக ஊர்வலம்

நீலகிரி மாhttps://ragam.tv/?p=8485வட்டம் உதகை வண்டிசோலை ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் இன்று (06.03.2020) கரக ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர்