மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள்

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக இன்று (09.03.2020) மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. நலத்திட்டங்களை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.