ஸ்ரீ சந்த் துக்காராம் சுவாமிகளின் வைபவ விழா

நீலகிரி மாவட்டம் காந்தள் பகுதியிலுள்ள ஸ்ரீ சந்த் துக்காராம் சுவாமிகளின் வைகுண்ட ப்ராப்தி 371ம் ஆண்டு வைபவ விழா நடைபெற்றது