உதகையில் கொரொனா விழிப்புணர்வு

உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (12.03.2020) கொரொனா விழிப்புணர்வு நிகழ்ச்சி. மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கொரொனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்