உதகை அரசு கலைக் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக் கல்லூரியில் இன்று (13.03.2020) ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்