ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலின் ஆண்டு விழா

உதகை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலின் 39 ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்