உதகை படகு இல்லத்தில் கொரொனா விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகை படகு இல்லத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.03.2020) கொரொனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுக்கு ஏற்படுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் இணை இயக்குனர் சுகாதார பணிகள் Dr பாலுசாமி, நகராட்சி சுகாதார அதிகாரி திரு.முரளிஷங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்