கர்நாடக சிறி பூங்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் உதகை கர்நாடக சிறி பூங்காவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.03.2020) கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.