இளம் வழக்கறிஞர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம்

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் JUDICIAL ACADEMY சார்பாக இளம் வழக்கறிஞர்களுக்கு தொழிலாளர் நல சட்டம் குறித்து ஒரு நாள் கருத்தரங்கு மூத்த வழங்கறிஞர்களால் நடத்தப்பட்டது