உதகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவிலில் இன்று (14.03.2020) சௌந்தரியலஹரி பூஜா மண்டலி சார்பாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது