உதகை மாரியம்மன் கோவிலில் காப்பு கட்டு

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவிலில் அன்று (15.03.2020) காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்