ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டடம் உதகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக இன்று கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேஷ் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்