மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு ஒக்கலியர் இனத்தாரின் உபயம்

நீலகிரி மாவட்டம் உதகை மாரியம்மன் கோவில் திருத்தேரை முன்னிட்டு இன்று (16.03.2020) நீலகிரி ஒக்கலியர் இனத்தாரின் உபயம் நடைபெற்றது.இதில் அம்மன் ஆதிபராசக்தி அலங்காரத்தில் புலி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்