உதகை சிக்கம்மன் கோவிலின் 49வது மண்டல பூஜை

நீலகிரி மாவட்டம் உதகை சிக்கம்மன் கோவிலின் 49வது மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்